"தேர்வு விண்ணப்பங்களுக்கு 18% ஜி.எஸ்.டி" - கொந்தளித்த பிரியங்கா காந்தி | Congress

Update: 2024-12-23 13:40 GMT

உத்தரபிரதேசம் கல்யாண் சிங் புற்றுநோய் மருத்துவமனை விளம்பரத்தை சுட்டிக்காட்டி, இளைஞருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடியாத பாஜக அரசு, வேலைக்கு விண்ணப்பிக்கும் படிவத்திற்கு 18 % ஜி.எஸ்.டி. போட்டு அவர்கள் காயத்தில் உப்பை தேய்க்கிறது என விமர்சித்துள்ளார். அக்னிபத் திட்டம் உள்பட அரசு வேலைவாய்ப்புக்கும் இந்த ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது என கூறியிருக்கும் பிரியங்கா காந்தி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க ஒவ்வொரு பைசாவையும் சேமிக்கிறார்கள், ஆனால் பெற்றோரின் கனவை பாஜக அரசு வருமானத்திற்கான ஆதாரமாக்கிவிட்டது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்