- பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் 28ம் தேதி பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியாகவுள்ளது.
- முதல் பாகத்தை போலவே, இந்த படத்தின் ரிலீஸையும் மக்களிடம் அதிகளவில் சென்று சேர்க்கும் விதமாக, இந்தியா முழுக்க பயணம் செய்ய திட்டமிட்டுள்ளது
- படக்குழு. சென்னையில் தொடங்கி, வரும் 27ம் தேதி வரை இந்தியாவின் பல நகரங்களுக்கு சென்று ப்ரோமோஷன் வேலைகளை செய்ய படத்தின் முக்கிய நட்சத்திரங்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
- இதற்கு நடுவே ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ள PS Anthem வெளியிடப்பட்டுள்ளது