காவிரி பிரச்சனையை விட இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்பதே தற்போது மிகமுக்கியம் என்ற முதல்வர் ஸ்டாலினின் கருத்து, 2023 ம் ஆண்டுக்கான மிகப்பெரிய நகைச்சுவை என தமிழக பாஜக சட்டமன்ற குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.