"சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் பேனா சிலை அமையாது" - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா சிலை அமையாது என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.