பாக். கராச்சியில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. 5 பயங்கரவாதிகள், 2 போலீசார் உயிரிழப்பு.. பாகிஸ்தானில் திடீர் பரபரப்பு
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள போலீஸ் தலைமையகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.