#Breaking|| பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுமா?.. ஓபிஎஸ் வாதங்கள் வெல்லுமா? - உச்சகட்ட பரபரப்பில் அதிமுக
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு
சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்
ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தொடர்ந்த வழக்கு
கடந்த 22ஆம் தேதி 7 மணி நேரம் நடைபெற்ற வழக்கு விசாரணை
சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறார் நீதிபதி குமரேஷ் பாபு