நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானதாக தகவல்

Update: 2023-02-16 03:24 GMT
  • நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
  • லோயர் ஹட் பகுதியில் இருந்து வடமேற்கில் 78 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணியளவில், ரிக்டர் அளவில் 6.1 அலகுகளாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கட்ட‌டங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
  • கடைகளில் உள்ள பொருட்கள் அதிர்ந்து விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்