நளினி விடுதலை வழக்கு - நாளை தீர்ப்பு
நளினி விடுதலை வழக்கு - நாளை தீர்ப்பு;
ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்ய கோரி நளினி தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது
தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்படி விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளில் நாளை தீர்ப்பு