மீண்டும் ஈபிஎஸ்-ஐ சீண்டிய அமைச்சர் உதயநிதி

Update: 2023-06-23 02:32 GMT

ஒன்றிய அரசின் சார்பு அணிகளாக, அமலாக்கத்துறை சிபிஐ ஆகியைவை செயல்படுகின்றன என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். நாகையில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.



Tags:    

மேலும் செய்திகள்