மகர சங்கராந்தி விழா கொண்டாட்டம்.. குஜராத் முதலமைச்சருடன் பட்டம் விட்ட அமித் ஷா..

Update: 2023-01-15 03:06 GMT

மகர சங்கராந்தி விழாவையொட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் பட்டம் விட்டு மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்