முதல் இன்னிங்சில் இந்திய அணி 444 ரன்கள் பின்னிலை.....

Update: 2023-03-10 11:43 GMT




பார்டர்-கவாஸ்கர் தொடரின் 4வது டெஸ்ட் :2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது

சுப்மன் கில்-18*, ரோகித் ஷர்மா-17* ரன்களுடன் களத்தில் உள்ளனர்

முதல் இன்னிங்சில் இந்திய அணி 444 ரன்கள் பின்னிலையில் உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்