"எனது தாத்தா முத்துவேலர் பாடல் பாடுவதில்...."-மியூசிக் அகாடமியின் ஆண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின்

Update: 2022-12-15 13:55 GMT

சென்னை டி.டி.கே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியின் 96 வது ஆண்டுவிழா கருத்தரங்கம் மற்றும் கச்சேரி, அதன் அரங்கத்தில் நடைபெறுகிறது.

இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்