"7.5% இட ஒதுக்கீடு இல்லைனா..டாக்டருக்கு படிச்சு இருப்போமானு தெரியல" - நெகிழும் அரசு பள்ளி மாணவர்கள்

Update: 2022-10-21 06:02 GMT

"7.5% இட ஒதுக்கீடு இல்லைனா..டாக்டருக்கு படிச்சு இருப்போமானு தெரியல" - நெகிழும் அரசு பள்ளி மாணவர்கள்

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. அதில், 2022- 23-ஆம் ஆண்டுக்கான சேர்க்கையில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு, 1,195 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்ற நிலையில், 567 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இட ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்