கத்திமுனையில் பறிபோன லட்சங்கள் கமிஷனுக்காக ஹவாலா பணத்தை..கைமாற்றி வந்தவருக்கு நேர்ந்த கதி

Update: 2023-01-31 15:14 GMT

கத்தியை காட்டி ரூ.5 லட்சம் வழிப்பறி, 5 பேர் கொண்ட கும்பல் கைவரிசை, கமிஷனுக்கு ஹவாலா பணம் கைமாற்றி வந்தவரிடம் கைவரிசை, ஹவாலா பணத்தை குறி வைத்து கொள்ளை, ஹவாலா பணம் என்றால் புகார் ஆகாது என துணிச்சல்

சிறை நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து திட்டம், கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய நபர் கைது, புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை, தலைமறைவான கும்பலுக்கு போலீசார் வலை

Tags:    

மேலும் செய்திகள்