#BREAKING || "கோவில் சொத்துக்களை சுரண்ட அனுமதிக்க முடியாது" - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
"கோவில் சொத்துக்களை சுரண்ட அனுமதிக்க முடியாது" - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
கோயில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் உரிமையை பறிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்
கோயில் சொத்துக்கள் பாதுகாப்பு தொடர்பாக வெங்கட்ராமன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு திட்டவட்டம்
கோயில் சொத்து மீட்பு - நீதிமன்றம் திட்டவட்டம்