#JUST IN || அதி தீவிர புயல் 'மோக்கா'... அடுத்த 3 மணி நேரத்தில்... 180-190 கிமீ வேகம்...
"3மணி நேரத்தில் மோக்கா புயல் வலுவிழக்கும்"//அதி தீவிர மோக்கா புயல் வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்கதேச கடற்கரைகளை கடந்தது/அடுத்த 3 மணி நேரத்தில் அதி தீவிர மோக்கா புயல் வலுவிழக்கும்/கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 210 கி.மீ., வேகத்தில் வீசியது/தற்போது, சிட்வேக்கு வடக்கே சுமார் 40 கி.மீ., தொலைவிலும், காக்ஸ் பஜாருக்கு தென்கிழக்கே 145 கி.மீ., தொலைவிலும் உள்ளது மோக்கா/