ஈரோடு இடைத்தேர்தல் பொதுக்கூட்டத்தில் - ரஞ்சதமே பாடலுக்கு டான்ஸ் போட்ட சுட்டி பையன்

Update: 2023-02-20 03:12 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் கலை நிகழ்ச்சியில் பாடப்பட்ட ரஞ்சதமே பாடலுக்கு சிறுவன் ஆடிய நடனம் அனைவரையும் கவர்ந்தது...

Tags:    

மேலும் செய்திகள்