"கொஞ்சம் நேர போதைக்காக.. வாழ்க்கையை இழக்க வேண்டுமா..?" - தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசம்
தமிழிசை சவுந்திராராஜன், புதுச்சேரி துணைநிலை ஆளுநர்;
" கள்ளச்சாராய விற்பனை தடுக்கப்பட வேண்டும்"
" உயர்தர சிகிச்சை அளித்தும் உயிரை காப்பாற்ற முடியாது "
" இது மிகவும் வருத்தமான ஒன்று"
" கள்ள சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டும்"