திமுக என்னை ஏன் இடை நீக்கம் செய்தது..? - புகைப்படத்தோடு கே.எஸ்.ராதாகிருஷ்ணன் விளக்கம்
- காங்கிரஸ் தலைவர்களின் கூட்டம் ஒன்றில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இருக்கும் போதே சோனியா காந்தி முக்கிய இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை...
- திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- மன்மோகன் சிங் புகைப்படத்தில் கார்கே தலையை மார்ஃப் செய்தது போன்ற புகைப்படத்தை பகிர்ந்ததற்காக திமுக தன்னை இடை நீக்கம் செய்ததாகவும் தனது தரப்பில் இதுவே ஆதாரம் என்றும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.