காயம் அடைந்த தீபக் சஹார் மற்றும் பென் ஸ்டோக்ஸ் - CSK அணி சொன்ன அதிர்ச்சி தகவல்

Update: 2023-04-10 13:54 GMT
  • சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சஹாருக்கு ஸ்கேன் எடுக்கப்பட உள்ளதாக சென்னை அணி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
  • மும்பைக்கு எதிரான லீக் போட்டியில் ஒரு ஓவர் மட்டுமே வீசிய சஹார், காயம் காரணமாக வெளியேறினார்.
  • இதேபோல், பென் ஸ்டோக்ஸும் காயம் காரணமாக அந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.
  • இந்நிலையில், இரு வீரர்களும் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும், சஹாருக்கு ஸ்கேன் மேற்கொள்ளப்பட இருப்பதாகவு சென்னை அணி கூறி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்