ராணிக்கு அஞ்சலி செலுத்த அனுமதி கேட்ட சீனா"நீங்கள் வரதேவையில்லை"இங்கிலாந்து அதிரடி

Update: 2022-09-17 04:34 GMT

மறைந்த ராணி எலிசபெத்தின் உடல் இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அஞ்சலி செலுத்த விருப்பம் தெரிவித்த சீன அரசாங்க தூதுக்குழுவிற்கு நாடாளுமன்றத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்