"தேவைக்கேற்ப மட்டும் வாங்குங்க" - அரிசி விலை உயர்வா? - வணிகர்கள் சங்கத் தலைவர் துளசிங்கம் பேட்டி
"தேவைக்கேற்ப மட்டும் வாங்குங்க" - அரிசி விலை உயர்வா? - வணிகர்கள் சங்கத் தலைவர் துளசிங்கம் பேட்டி
அரிசி விலை உயருவதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என நெல், அரிசி வணிகர்கள் சங்கங்களின் தலைவர் துளசிங்கம் தெரிவித்துள்ளார்... அரிசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை வரவேற்பதாகக் தெரிவித்த அவர், தேவைக்கு ஏற்ப தமிழகத்திற்கு அரிசி வந்து கொண்டிருப்பதாகவும், தமிழக மக்கள் தேவைக்கேற்ப மட்டும் வாங்கிப் பயன்படுத்துமாறும் தெரிவித்த துளசிங்கம், அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும் வராது என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என தெரிவித்தார்.