``நான் எனது ஸ்டைல் பேசினேன்...'' - சிரித்துக்கொண்டே விளக்கம் கொடுத்த அமைச்சர்
நம்ம ஸ்டைலை மாத்த முடியாது, நான் எனது ஸ்டைலில் பேசியதை எடிட் செய்து, வீடியோ வெளியிட்டுவிட்டார்கள் என்று, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.