திரிஷா நடிப்பில் ஐடென்டிடி - காட்சிகள் அதிகரிப்பு
டோவினோ தாமஸ், திரிஷா நடிப்பில் வெளியாகி உள்ள மலையாள படமான IDENTITY, ரசிகர்களை கவர்ந்துள்ளது. மலையாள சினிமாவில் அண்மைக்காலமாக வெளியாகி வரும் த்ரில்லர் படங்களின் வரிசையில், IDENTITY படமும் இடம் பெற்றுள்ளது. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இந்தப் படம் வெளியான நிலையில், ரசிகர்களின் ஆதரவு காரணமாக காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
Next Story