#BREAKING | மத்திய பணிகளுக்கான தேர்வு... இனி ஈஸியா எழுதலாம் - சூப்பர் அறிவிப்பு
"பணியாளர் தேர்வு ஆணையத்தின் பல்பணி பணியாளர்கள் தேர்வை இனி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளிலும் எழுதலாம்".
மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அனுமதி.
உள்ளூர் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்க, மாநில மொழிகளை ஊக்கப்படுத்தும் பிரதமர் மோடியின் முன்னெடுப்பை தொடர்ந்து நடவடிக்கை