#BREAKING || "ஏப்.30, மே 1 இரு தினங்கள் கனமழை பெய்யும்" - வானிலை ஆய்வு மையம் தகவல்
"தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி, மே ஒன்றாம் தேதி கனமழை பெய்யும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
"மாநிலத்தின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்"
நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
"திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்"