2 நாளில் வரப்போகும் பெரிய... இது தமிழகத்திற்கான எச்சரிக்கை! வெளியானது புது ரிப்போர்ட்

Update: 2023-06-22 13:11 GMT

அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்