துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட அதிமுக கவுன்சிலர்... 4 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

Update: 2023-02-21 03:26 GMT
  • கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட வழக்கில், கைதான 4 இளைஞர்கள் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
  • திருவள்ளூர் மாவட்டம் பல்லவாடா கிராமத்தை சேர்ந்த அதிமுக கவுன்சிலர் ரோஜாவும், அவரது மகனும் துப்பாக்கி முனையில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டனர்.
  • பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், கடத்தலில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • இந்தநிலையில் கைதான நால்வரையும் குண்டர் தடுப்பு சட்ட காவலில் சிறையில் அடைக்க, திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்