மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜரான நடிகை திவ்யா

Update: 2022-10-12 07:47 GMT

நடிகர் அர்னவ் மீது நேற்று மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் இன்று விசாரணைக்காக தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் தனது வழக்கறிஞருடன் ஆஜராகி உள்ளார்.

தன்னை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொண்டதாகவும் லவ் ஜிகாத் செய்ததாக குற்றம் சாட்டிய நிலையில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்