"கடைசியாக ஒரு வாட்டி பார்க்க விட்டாலே போதும் சார்" - வீட்டில் பணி புரிந்தவர்கள் வேதனை | Ajith Father
- நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியன் உடல்நலக் குறைவால் காலமானார்- அவருக்கு வயது 85
- பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
- "தந்தையின் இறுதிசடங்கு ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம்"
- தந்தை சுப்பிரமணியன் மறைவு குறித்து நடிகர் அஜித்குமார் அறிக்கை வெளியீடு
- "இறுதி சடங்கை தனிப்பட்ட முறையில் செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" அஜித்