#Breaking|| ஆருத்ரா விவகாரம்.. அண்ணாமலை மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டு.. தமிழக பாஜக மாநில நிர்வாகி ராஜினாமா

Update: 2023-04-13 07:44 GMT


பாஜகவில் இருந்து பொருளாதார பிரிவு மாநில செயலாளர் எம்.ஆர்.கிருஷ்ணபிரபு ராஜினாமா

ஆருத்ரா விவகாரத்தை சுட்டிகாட்டி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

"ஆருத்ரா பண மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மாநில தலைமைக்கு நெருக்கமாக இருக்கிறார்கள்"

"இதை கண்டும் காணாமல் இருக்க எங்களை போன்ற தொண்டர்களின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை"

"பாஜக பொருளாதார பிரிவின் பிரச்சினையை நேரடியாக எடுத்து சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை"

"பாஜக மாநில தலைவர் பொறுப்பு வகிக்கும் அண்ணாமலை சரிபட செயல்படவில்லை"

Tags:    

மேலும் செய்திகள்