தமிழ்நாடு அடித்த அடி - பணிந்த கேரளா

Update: 2024-12-23 02:25 GMT

கேரளாவில் இருந்து கொண்டுவந்து நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள், 18 லாரிகள் மூலம் மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்லப்பட்டன. கேரள அரசு சார்பில் வருகை தந்த ஐம்பது பேர் கொண்ட குழு இந்தப் பணியை மேற்கொண்டது. இந்தக் கழிவுகள் கொல்லம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், குப்பை கொட்டப்பட்ட இடத்தில் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்