தன் கைப்பட தயாரித்த கோட்-ஐ ஆசையோடு வழங்கிய பழங்குடியின பெண் - வாங்கி போட்டு பார்த்த பிரதமர் மோடி

Update: 2023-02-16 10:07 GMT
  • டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில், தேசிய பழங்குடியினர் விழாவை, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
  • பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த விழாவில், பழங்குடியின மக்களின் கைவினைப்பொருட்கள், உணவு வகைகள் மற்றும் கலைகள் குறித்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • இவற்றை பார்வையிட்ட பிரதமர் மோடி, பழங்குடியின பெண் வழங்கிய ஓவர்கோட் ஜாக்கெட்டை அணிந்து பார்த்தார்...
Tags:    

மேலும் செய்திகள்