இலங்கையில் இருந்து 3 பேர் அகதிகளாக வருகை

இலங்கையில் இருந்து 3 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை;

Update: 2022-06-01 02:23 GMT

இலங்கையில் இருந்து 3 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை

2 குடும்பங்களை சேர்ந்த மூன்று பேர் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர் கடற்கரைக்கு வந்துள்ளனர்

ராமேஸ்வரம் கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீஸார் விசாரணை

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வரும் அகதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு இதுவரை 83 பேர் அகதிகளாக வந்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்