2022 சந்தித்த துரதிர்ஷ்டவசமான இழப்புகள் - பலரையும் சோகத்தில் ஆழ்த்திய பிரபலங்ககளின் இறப்பு

Update: 2022-12-26 13:23 GMT

'இந்தியாவின் நைட்டிங்கேல்' என அழைக்கப்படும் மெலோடி குயின் லதா மங்கேஸ்கர் நம்மை விட்டு பிரிந்த ஆண்டு 2022. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர்,

 கடந்த மார்ச் மாதம் நான்காம் தேதி மாரடைப்பு காரணமாக ஆஸ்திரேலியாவின் சுழல் புயல் மறைந்து விட்டதாக வெளியான செய்தி , கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. தனது மாயாஜால சுழற்பந்து வீச்சால் பல பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே தனது 52 வது வயதில் காலமானார்.

2022ல் பதவியில் இருக்கும் பொழுது உயிரிழந்த ஒரே அதிபர், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலிபா பின் சையத் அலி நஹ்யான். கடந்த மே மாதம் 13ஆம் தேதி, தனது 73 வது வயதில் உடல் நலக் குறைவு

காங்கிரஸ் தலைவரும் பஞ்சாபி பாடகருமான சுப்தீப் சிங் சித்து மூஸ் வாலா சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த மே 29ஆம் தேதி , தனது 28வது வயதில் சித்து கொல்லப்பட்டார். விஐபி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர பலருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை பஞ்சாபின் ஆம் ஆத்மி அரசு திரும்பப் பெற்ற அடுத்த நாளே சித்து கொலை செய்யப்பட்டது, அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்திய இசை உலகம் சந்தித்த இன்னொரு ஈடு செய்ய முடியாத இழப்பு பாடகர் கேகே-வின் மரணம். கடந்த மே 31 ஆம் தேதி கொல்கத்தாவில் வைத்து இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ஹோட்டலுக்கு திரும்பியவர், திடீரென உடல் நலமின்றி உயிரிழந்தார். 90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த பாடகராக வலம் வந்த கேகே இன்றும் தனது பாடல்களால் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்