- கள்ளச்சாராயம் - விழுப்புரத்தில் பலி 11 ஆக உயர்வு
- விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு/முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த
- விஜயன் என்பவர் உயிரிழப்பு/செங்கல்பட்டு மாவட்டத்தில் போலி மது குடித்து ௫ பேர் பலியாகி உள்ளனர்/கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 16 பேர் உயிரிழப்பு/