4 விநாடிக்கு 100 கிமீ வேகத்தில் சீறி பாயும் கார் - மின்சாரத்தில் இயங்கும் முதல் பந்தய கார் - அதிசயம் நிகழ்த்திய சென்னை ஐஐடி மாணவர்கள்..!
மின்சாரத்தில் இயங்க கூடிய முதல் பந்தய காரை சென்னை ஐஐடி மாணவர்கள் அறிமுகம் செய்துள்ளனர். இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.