"உணவுக்கு 1 மணி நேரமா?"...சரக்கு முக்கியமா... சாப்பாடு முக்கியமா...? - கொந்தளித்த மது பிரியர்கள்

Update: 2023-04-28 10:29 GMT

சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் செல்லும் வழியில் உள்ள அரசு மதுபான கடையில், உணவு இடைவெளி என விற்பனையாளர்கள் ஒரு மணி நேரம் காக்க வைப்பதாக மதுப்பிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்