சவுதி அரேபியா, ஈரான் இடையே தூதர உறவுகள் - சீனாவின் உதவியுடன் சமதானப் பேச்சுவார்த்தை
- ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையே தூதரக உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. சீனாவுடன் உதவியுடன் இரு நாடுகள் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
- 2016இல், சவுதியில் ஷியா மதத் தலைவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பின், இரு நாடுகள் இடையே தூதரக உறவுகள் முறிந்தன.
- ஏமன், சிரியா, ஈராக் உள்நாட்டுப் போர்களில் ஷியா பிரிவினரை ஈரானும், சன்னி பிரிவினரை சவுதி அரேபியாவும் தீவிரமாக ஆதரித்ததால், இரு நாடுகள் இடையே ஒரு மறைமுகப் போர் உருவானது.