#JUSTIN || இன்னொருஉயிரை காப்பாற்ற நினைத்து நடுரோட்டில் 2 பேர் உயிரை பறித்த விதி

Update: 2024-09-16 11:36 GMT

அரசு பேருந்து, கார் மீது மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு /பைக் மீது மோதாமல் இருக்க திடீரென திரும்பிய அரசு பேருந்தால் விபத்து /விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேர் திருவண்ணாமலை மருத்துவமனையில் அனுமதி ...

Tags:    

மேலும் செய்திகள்