#JUSTIN || தமிழக மக்களுக்கு ஷாக் கொடுத்து தலையை வேக வைக்கும் ரிப்போர்ட்

Update: 2024-09-16 14:27 GMT

/13 இடங்களில் சதம் அடித்த வெயில்/கோப்புக்காட்சி/தமிழகத்தில் இன்று 13 இடங்களில் சதம் அடித்த வெயில்/அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.54°F வெப்பம் பதிவு/கடலூர், திருச்சி உள்ளிட்ட 3 பகுதிகளில் 100.04°F வெப்பம் பதிவானது/சென்னை மீனம்பாக்கத்தில் 101.12°F, ஈரோடு, தஞ்சாவூரில் 102.2°Fம், கரூர் பரமத்தியில் 100.76°Fம் வெப்பம் நிலவியது/மதுரையில் 103.64°F, நாகையில் 102.38°F, பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டையில் 100.4°Fம், புதுவையில் 100.76°F, வெப்பமும் பதிவானது...

Tags:    

மேலும் செய்திகள்