"காடு தீப்பிடித்ததோ..." - "அது தண்ணீர்ப் புகை என்று தெரிந்தது..." அருவியின் அழகை சொன்ன வைரமுத்து

Update: 2024-06-26 13:17 GMT

வெளிநாடுகளில் நீர்மேலாண்மையை கவிஞர் வைரமுத்து மெச்சியுள்ளார்... இத்தாலியில் இருந்து சுவிட்சர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த போது அருவியின் அழகைக் கண்டு ரசித்த அவர், தான் கண்டது காட்டுத்தீ புகையல்ல தண்ணீர்ப்புகை என சிலாகித்துள்ளார்... மேலும் எந்த அருவியும் சாலையைத் துண்டிக்கவில்லை எனவும், போக்குவரத்து மாற்றப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டிய வைரமுத்து, நீர் இயற்கை அழகு என்றால் நீர் மேலாண்மை மனிதனின் அழகு என கவிநடையில் குறிப்பிட்டுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்