``இஸ்ரேலே இருக்காது’’ - ட்ரம்ப் சொல்லி வாய் மூடும் முன் மொத்தமாக அழித்த இஸ்ரேல்

Update: 2024-09-20 11:20 GMT

லெபனானில் பேஜர்-வாக்கி டாக்கி தாக்குதலைத் தொடர்ந்து...இஸ்ரேல் ராணுவம் ஹிஸ்புல்லா ஏவுகணைகள் மற்றும் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரேலிய விமானப்படை ஏறக்குறைய 100 ஏவுகணைகள் மற்றும் உள்கட்டமைப்பு தளங்களைத் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்