மிரட்ட வருகிறது காங்-ரே.. இதுவரை பார்க்காத மிக பெரிய புயல் - ஒரு நாள் விடுமுறை.. அச்சத்தில் மக்கள்

Update: 2024-10-31 13:47 GMT

கடந்த 30 ஆண்டுகளில் தைவானைத் தாக்கப் போகும் மிகப்பெரிய சூறாவளியாக காங் ரே இருக்கும் என அஞ்சப்படுவதால் அந்நாடே முடங்கிப் போயுள்ளது... இதனால் அனைத்து நகரங்களிலும் ஒருநாள் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது 1996க்குப் பிறகு இத்தீவைத் தாக்கும் மிகப்பெரிய சூறாவளியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது... கிழக்கு தைவானில் 3.9 அடி அளவுக்கு மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படும் நிலையில் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்