திடீரென சுழன்றடித்த புழுதிப் புயல்.. 'ஆத்தாடி..' இங்கிலீஷ் படத்தை விஞ்சிய பயங்கர காட்சி

Update: 2024-10-25 03:05 GMT

திடீரென சுழன்றடித்த புழுதிப் புயல்.. 'ஆத்தாடி..' இங்கிலீஷ் படத்தை விஞ்சிய பயங்கர காட்சி


ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகரில் திடீரென புழுதிப் புயல் ஏற்பட்டது. சுற்றுப்புற குப்பைக் கூளங்களை உள்ளிழுத்து புழுதி பறக்க சாலையில் புயல் சுழன்றடித்த நிலையில் மின்னலும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. புழுதிப் புயலால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்