உலகையே ஒரு நிமிடம் திரும்ப வைத்த ரஷ்ய விவசாயி... பிரமாண்டத்தை கண்டு வாயடைத்து நின்ற மக்கள்

Update: 2024-09-15 03:38 GMT

ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் சுசோவ் என்ற விவசாயி 817 கிலோ எடை கொண்ட பூசணிக்காயை விளைவித்துள்ளார். மாஸ்கோவில் உள்ள தாவிரவியல் பூங்காவில் மிகப்பெரிய பூசணிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. அவை எடை போடப்பட்டு மிகப்பெரிய காய்கறியை விளைவித்த விவசாயிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ரஷ்யாவில் இதுவரை 771 கிலோ எடை கொண்ட பூசணிக்காய் விளைவிக்கப்பட்ட நிலையில் அலெக்சாண்டர் சுசோவ் 817 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட பூசணிக்காயை விளைவித்து சாதனை படைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்