காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15-01-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-01-15 01:10 GMT

இஸ்ரோவின் தலைவராக பொறுப்பேற்றார் விஞ்ஞானி நாராயணன்...

பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், பொறுப்புகளை ஒப்படைத்து பிரியாவிடை பெற்றார் சோம்நாத்...

ஆந்திராவில் மகர சங்கராந்தி விழாவையொட்டி, விதவிதமாக நடைபெற்ற விலங்கு சண்டைகள்...

கிடா சண்டை, கோழி சண்டை, பன்றி சண்டைகளை கண்டு ரசித்த பொதுமக்கள்...

மகர ஜோதியின் போது, சபரிமலை ஐயப்பன் கோயிலில் எங்கும் ஒளித்த சரண கோஷம்...

பக்தர்களின் கோஷத்தால் அதிர்ந்த சபரிமலை...

12 சுற்றுகளாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

போட்டி... களத்தில் சீறிப் பாய்ந்த காளைகளுடன் மல்லுக் கட்டிய வீரர்கள்...

அடக்க துடித்த காளையர்... அடங்க மறுத்த காளைகள்... பார்வையாளர்கள் உற்சாகம்..

Tags:    

மேலும் செய்திகள்