மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14-01-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-01-14 07:49 GMT

தமிழர் திருநாளாம் பொங்கல் நாளில், விறுவிறுப்பாக நடைபெறும் வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகள் பங்கேற்பு.....

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு களத்தை கலகலப்பாக்கிய சிறுவர்கள்....

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் முதல்பரிசாக டிராக்டர் அறிவிப்பு ....

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இதுவரை 16 வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்....

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்வமுடன் கண்டு ரசித்த வெளிநாட்டுச் சுற்றலா பயணிகள்.....

தைத் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் மக்கள்....

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றின் கரையோரம் வயல்வெளி பகுதியில் நடந்த பொங்கல் விழா....

பொங்கல் திருநாளையொட்டி, கோயில்களில் அலைமோதிய கூட்டம்.....

Tags:    

மேலும் செய்திகள்