மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15-01-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines
மதுரை மாவட்டம் பாலமேட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி...
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஆயிரம் காளைகள் பங்கேற்பு...
பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் சிறந்த வீரருக்கு கார் மற்றும் சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசு...
திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி, பெரிய சூரியூரில் களைகட்டியது...
மாட்டுப் பொங்கல் திருநாளை கோலாகலமாக கொண்டாடி வரும் விவசாயப் பெருமக்கள்...
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தொடர் விடுமுறையை ஒட்டி அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இரண்டாவது நாளாக களைகட்டிய சர்வதேச பலூன் திருவிழா...
77-வது ராணுவ தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து...