கடலிலிருந்து அடித்த சீனா... நெருப்பை கக்கி வானை கிழித்து சென்ற ஸ்மார்ட் டிராகன் 3
கடலிலிருந்து விண்வெளிக்கு 'ஸ்மார்ட் டிராகன் 3' என்ற ராக்கெட்டை சீனா வெற்றிகரமாக ஏவியது. ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஹையாங் கடல் பகுதியில் இந்த சோதனை நடைபெற்றது....